கணவருக்கு தாய்ப்பாலை கொடுக்கலாமா? கொடுத்தால் என்னாகும்? 6 ஆண்டு அனுபவத்தை பகிரும் பெண்.! 

கணவருக்கு தாய்ப்பாலை கொடுக்கலாமா? கொடுத்தால் என்னாகும்? 6 ஆண்டு அனுபவத்தை பகிரும் பெண்.! 



america women giving mother milk to husband and explains thar

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரேச்சல் பெய்லி(30) என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தனது கணவர் அலெக்சாண்டருக்கு தாய்ப்பால் கொடுத்து வருவதாகவும், அது தங்கள் உறவை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து ரேச்சல் விவரித்த போது, " ஒருமுறை உல்லாச பயணத்திற்காக நாங்கள் சென்றபோது தாய்ப்பால் எடுக்கும் பம்பை கொண்டு வர மறந்து விட்டேன். 

Husband

அப்போது எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்படுவதை உணர்ந்தேன். எனவே, பாலை குடித்து என்னை வலியில் இருந்து விடுவிக்க எனது கணவர் முயற்சித்தார். ஆனால், இதை செய்யும் போது மிகுந்த பதற்றமாக இருந்தது. அதன் பின் கணவர் தாய்ப்பாலை கொடுத்தவுடன் என் உடல் நிலை நன்றாக இருந்தது. இது எங்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பையும் ஏற்படுத்தியது. இந்த விஷயம் எங்களுக்குள் நடக்கவில்லை என்றால் இப்போது இருக்கும் அளவு எங்களுக்குள் நெருக்கம் இருந்திருக்காது. 

Husband

என் கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. அது அவரது உடலுக்கு சத்துக்களை கொடுக்கிறது. தற்போது இதனால் அவருக்கு சளி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில், இருக்கும் மூலக்கூறுகள் மனிதர்களின் உடலில் மிகுந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவருக்கு தோல் அலர்ஜி ஏற்படுவதில் இருந்து இந்த பழக்கம் விடுதலை கொடுத்தது." என்று தெரிவித்துள்ளார்.