அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்.. சோகத்தில் ரசிகர்கள்.!



America pop singer kiran murder

தென்னாபிரிக்க புகழ் ராப் சிங்கர் கிரன் போர்பஸ் (வயது 35). இவரை Aka என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். தற்போது இவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார். 

America pop singer

இந்நிலையில், புளோரிடாவில் இருக்கும் உணவகத்திற்கு வெளியில் பாடகர் கிரீன் நின்று கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளது. 

America pop singer

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய நிலையில், இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. பாடகரை கொலை செய்தது யார்? என்ற கோணத்தில் புளோரிடா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.