தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பள்ளி வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்; 19 பேர் உடல் சிதறி பரிதாப பலி.. ஆப்கானிஸ்தானில் சோகம்.!
காபூலில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல், ஜாரா பகுதியில் காஜ் கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 07:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 19 பேர் பரிதாபமாக பலியாகினர். தற்கொலைப்படை தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.