நிலவை கட்டிலில் கட்டி வைப்பதெல்லாம் அந்த காலம், நாங்க காருக்குள்ளேயே அடைப்போம்; வைரல் கிளிக்ஸ்..!

நிலவை கட்டிலில் கட்டி வைப்பதெல்லாம் அந்த காலம், நாங்க காருக்குள்ளேயே அடைப்போம்; வைரல் கிளிக்ஸ்..!



a Man Stealing Moon Photo Goes Viral on Social Media

 


சூரியகுடும்பத்தில் உள்ள பூமியின் துணைக்கோளாகவும், பூமிக்கு மிக அருகில் அதனை சுற்றி வரும் நிலவை தெரியவர்கள் யாருமே இல்லை. பகலில் சூரியன் தரும் வெளிசத்தில் சற்று குறைந்தாலும், இரவு நேரத்தில் பௌர்ணமி நாட்களில் பிரகாசத்துடன் ஒளியை தருவதில் சந்திரனுக்கு ஈடு இணை எதுவுமில்லை. 

தன்னையும் பூமியையும் சுற்றிவரும் நிலா அமாவாசை & பௌர்ணமி என தனது முகத்தை காண்பித்து மறைத்து வரும். இந்த நிலவினை வைத்து பல படங்கள், பாடல்கள், காட்சிகள் இடம்பெறும். ஆனால், அவை அனைத்தும் பார்க்க வியப்பை ஏற்படுத்தும். 

இந்த நிலையில், ஒருவர் எடுத்து வைரலாக்கியுள்ள போட்டோவை, அவர் நிலவை எங்கோ காரில் அடைத்து கடத்தி செழிக்கிறர். அந்த போட்டோவில், கைசக்கர வண்டியில் நிலவை அவர் கொண்டு வந்து காரின் பின்பக்க டிக்கியில் வைத்து எடுத்து செல்கிறார். இந்த தத்ரூபமான புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.