# வீடியோ: அய்யோ என்ன நடக்குது அங்க...நேரலையில் ஒளிபரப்பான முத்தக்காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்...2 men kissing seen video

சீனாவின் பீஜிங்கில் நேரலை காட்சிகள் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த சமயத்தில், இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக்கொண்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், சீனாவின் பீஜிங்கில் உள்ள பப் ஒன்றில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.  இதனையொட்டி  அங்கு அரங்கேறும் நிகழ்ச்சிகளை Channel News Asiaயில் பணியாற்றும் தொகுப்பாளர் ஒருவர் செய்திகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்தநேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், பின்புறத்தில் இரண்டு ஆண்கள் ஒருவரையொருவர் விடாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். தற்போது இந்த  வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.