AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
என்ன ஒரு டிசைன்! அக்கா கத்தரிக்கோல் கொண்டு தங்கைக்கு வடிவமைத்த ஆடையை பாருங்க! வைரல் வீடியோ...
இணையத்தில் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. அவற்றில், ஒரு சிறுமி டிசைனர் தன்னுடைய சின்ன வயதில் காட்டிய ஆடை வடிவமைப்புத் திறமை தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சிறுமியின் கற்பனை திறமை
சிறுமி ஒருவர் கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு தங்கையின் ஆடைகளை தனக்கென வடிவமைத்துள்ளார். வெவ்வேறு வடிவங்களில் வெட்டியதன் மூலம் தனது கற்பனை திறனை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அந்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்பாவின் எதிர்வினை
குழந்தையின் செயலைக் கவனித்த தந்தை கோபத்துடன் பார்த்ததாக வீடியோவில் காணப்படுகிறது. அதேசமயம், தனது தவறை புரிந்துகொண்ட சிறுமி, முகபாவனையிலேயே ஒப்புக்கொண்டது போல நடந்து கொண்டது. இதுவே வீடியோவை இன்னும் ரசிக்கத்தக்கதாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: யானைகள் காதலித்து முத்தமிடம் அரிய காட்சி! அதுவும் லிப் டு லிப் ஹிஸ்....வேற லெவல் காதல் காட்சி! வைரல் வீடியோ....
இணையத்தில் வைரல்
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ ஆகி பரவுகிறது. குழந்தையின் குறும்பும், கலைத்திறனும் கலந்து இருக்கும் இந்த தருணம், பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.
சிறுமியின் இந்த கற்பனைத் திறமை, எதிர்காலத்தில் பெரிய ஆடை வடிவமைப்பாளராக மாறக்கூடும் என்ற நம்பிக்கையை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.
Siblings love is the best. A Thread 🧵
— Awesome Videos ❤️ (@Awesomevideos07) August 5, 2025
1. Famous Designer Sister 😂😅pic.twitter.com/5SVtIqdxSF
இதையும் படிங்க: அட அட....போக்குவரத்தை சரிசெய்யும் மனித வடிவிலான ரோபோ! ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ...