பாம்பை இரு கைகளிலும் அசால்ட்டாக வைத்து மாறி மாறி விளையாடிய சிறுமி! பதறவைக்கும் வீடியோ காட்சி...



brave-girl-snake-video-goes-viral

இன்றைய காலத்தில், சமூக வலைதளங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாம்புகளுடன் கூடிய வீடியோக்கள் வியப்பூட்டும் விதமாக உள்ளன.

இரண்டு பாம்புகளை கையிலே வைத்த சிறுமி

சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு பாம்பு வீடியோ, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது இரண்டு கைகளிலும் இரண்டு பாம்புகளை பிடித்துக்கொண்டு தனது தாயிடம் காட்டுகிறார்.

தாயின் கேள்வி மற்றும் சிறுவனின் பயம்

அந்த நேரத்தில், அந்த சிறுமியின் தாய் இது என்ன? எனக் கேட்கிறார். பின்னர், அந்த சிறுமி, தனது சகோதரரிடம் ஒரு பாம்பை கொடுக்கும்படி முயற்சிக்கிறார். ஆனால் சிறுவன் பாம்பை பார்த்ததும் பயந்து ஓடுகிறான்.

இதையும் படிங்க: பெண்ணிடம் திடீரென கோபத்துடன் சீரி எழுந்த கடிக்க வாயை பிளந்த ராஜ நாகம்! இடையில் அது மட்டும் இல்லாட்டி அவ்வளவுதான்! பதறவைக்கும் வீடியோ காட்சி..

பயத்தை தாண்டிய விளையாட்டு

இருப்பினும், அந்த துணிச்சலான சிறுமி, விடாமுயற்சியுடன் தனது சகோதரனிடம் பாம்பை கொடுக்க முயற்சிக்கிறார். முடிவில், அந்த சிறுவனும் ஒரு பாம்பை கையில் வாங்கி விளையாடத் தொடங்குகிறார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த துணிச்சலான பாம்பு வீடியோ, தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் திறமையும் துணிச்சலும் கொண்ட சிறுமிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஷாக் வீடியோ... வாயை அங்கும் இங்கும் ஆட்டி பேசி காட்டிய ராஜ நாகம்! இணையத்தில் வைரலாகும் காணொளி..