ஜியோ வழங்கும் அசத்தலான அதிரடி ஆப்பர்! மிஸ் பண்ணிடாதீங்க! - TamilSpark
TamilSpark Logo
டெக்னாலஜி Offers

ஜியோ வழங்கும் அசத்தலான அதிரடி ஆப்பர்! மிஸ் பண்ணிடாதீங்க!

மக்களுக்கு குறைந்த செலவில் அதிக இன்டர்நெட்டை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.  மாதம் இணையத்திற்காக மட்டுமே 1000 கணக்கில் செல்வது செய்த காலம் மாறி ஒருமுறை ரீஜார்ச் செய்தல் மூன்று மாதனால் அளவிலாத இணையத்தை பயன்படுத்த முடியும் என்ற வசதியை மக்களுக்காக கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம். இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்காக மேலும் பல சலுகைகளை வழங்கிவருகிறது ஜியோ.

டேட்டா பூஸ்டர்:
ஒரு நாளில் உங்களுக்கு வழங்கப்பட அதிவேக டேட்டாவை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால் உங்கள் இணையத்தின் வேகம் 4G இல் இருந்து 2G க்கு மாற்றப்படும் மேலும் உங்கள் இணையத்தின் வேகம் குறைக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 400 MB அளவிலான 4G டேட்டா வழங்கப்படும்.

2 GB காம்போ ஆப்பர்:
இந்த திட்டத்தின் கீழ் 197 ரூபாய்க்கு 28 நாளைக்கான அதிவேக டேட்டா 2GB வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் 2GB அளவிலான டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டால் உங்கள் இணையத்தின் வேகம் 64 KB என்ற அளவிற்கு குறைக்கப்படும். மேலும் ஒரு மாதம் முழுவதும் இலவச அவுட் கோயிங் வசதியும், 300 SMS ம் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 3GB :
இந்த திட்டத்தின் கீழ் 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3GB அளவிலான அதிவேக 4GB டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஒருவேளை 3GB டேட்டாவை நீங்கள் பயன்படுத்திவிட்டால் உங்கள் இணையத்தின் வேகம் 64 KB என்ற அளவிற்கு குறைக்கப்படும். மேலும், ஒருமாதம் இலவச லோக்கல் மற்றும் STD கால் இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 100 SMS இலவசமாக வழங்கப்படும்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo