உங்களின் வீட்டில் இருக்கும் சீலிங் பேன் வேகமாக ஓட என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

உங்களின் வீட்டில் இருக்கும் சீலிங் பேன் வேகமாக ஓட என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!



Ceiling Fan Table Fan Tips


நமது வீடுகளில் இருக்கும் சீலிங் மற்றும் டேபிள் பேன்கள் சில நேரங்களில் வேகமாக இயங்காது. மழை காலத்தை விட கோடை காலத்தில் நாம் பேனின் உபயோகத்தை அதிகளவு விரும்புவோம். 

Technology

டேபிள் பேனாக இருந்தாலும், சீலிங் பேனாக இருந்தாலும் அதன் இறக்கைகள் மற்றும் பாதுகாப்பு கூடுகளில் அழுக்குகள் அதிகளவு படிந்து இருந்தால் பேன் வேகமாக இயங்காது. பேன் விசிறிகளை சுத்தம் செய்தால் வேகமாக இயங்கும். 

சீலிங் பேனில் கன்டென்சர் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், அது வேகமாக இயங்காது. கன்டென்சரை மாற்றி பார்க்கலாம்.