தமிழகம் இந்தியா

அந்த ஒரு வார்த்தையால்தான் நான் என் குழந்தைகளை கொலை செய்தேன்! அபிராமி அதிர்ச்சி வாக்குமூலம்!

Summary:

Why i killed my kids abiramis open statement

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளகாதலால் பெற்ற பிள்ளைகளை பாலில் விஷம்வைத்து கொன்ற சம்பவம் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் சிறையில் 3 பெண்களுடன் அடைக்கப்பட்ட நாளில் இருந்து சோகமாய் இருந்த அபிராமி தற்போது சக கைதிகளுடன் பேச ஆரம்பித்துள்ளாராம்.

அவர்களிடம் பேசுகையில் ம்யூசிக்கல்லி ஆப் மூலம்தான் தனக்கு சுந்தரம் கூட பழக்கம் ஏற்பட்டதாகவும், மேலும் அவரது பேச்சை கேட்டுத்தான் நான் எனது குழந்தைகளை கொன்றேன் என்றும் அபிராமி கூறியுள்ளார்.

உன் குழந்தைகளும், கணவனையும் கொன்றால் மட்டுமே நாம் இருவரும் சந்தோசமாக வாழ முடியும் என்று சுந்தரம் கூறியதாகவும், அவரது பேச்சை கேட்டுத்தான் நான் எனது குழந்தைகள் கொலை செய்தேன் என்று அபிராமி கூறியுள்ளார்.

சுந்தரம் சொன்ன அந்த ஒரு வார்த்தையை நம்பி தற்போது தனது குழந்தைகளை இழந்து நிர்கதியை நிற்கிறேன். சுந்தரம் மீது இருந்த காதல் என் கண்ணை மறைத்து விட்டது என்று சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருவதாக கூறப்படுகிறது. கள்ள காதலருக்காக பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்போது புலம்பி என்ன பயன்.


Advertisement