ஒரு கிலோ தக்காளி ரூ40 க்கு விற்க நாங்கள் தயார்... ஆனால்! வியாபாரிகள் சங்கம் வைக்கும் கோரிக்கை.. !

ஒரு கிலோ தக்காளி ரூ40 க்கு விற்க நாங்கள் தயார்... ஆனால்! வியாபாரிகள் சங்கம் வைக்கும் கோரிக்கை.. !


We are ready to buy 1kg tomato rupee40

தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது.அதிலும் சமையலுக்கு அதிகம் பயன்படும் தக்காளியின் விலை கிலோ ரூ120 முதல் ரூ140 க்கு விற்பனையாகி வருகிறது.

தக்காளி கிலோ ரூ40 க்கு விற்க தயார் என வியாபாரிகள் சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தக்காளி மைதானத்ததை திறந்தால் ஒரு கிலோ ரூ40க்கு விற்க தயார்.

Tomato

சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு செய்துள்ளது. கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் தக்காளி கிலோ ரூ40க்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.