அன்னப்பூரணிக்கு டப் கொடுக்கும் திருச்சி சாதனா.. இதெல்லாம் ஒரு பிழைப்பு?.. டிரோல் வீடியோ வைரல்.!!

அன்னப்பூரணிக்கு டப் கொடுக்கும் திருச்சி சாதனா.. இதெல்லாம் ஒரு பிழைப்பு?.. டிரோல் வீடியோ வைரல்.!!


Trichy Sadhana Make Trouble to Annapoorani Arasu Ammal Both are Fake Preachers

நாட்டில் பல போலிச்சாமியார்கள் உருவெடுத்து வரும் நிலையில், தற்போது திருச்சி சாதனா என்ற பெண்மணியும் அதனைப்போல உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்ட்டு வரும் பெண்மணி அன்னபூரணி. இவர் கடந்த காலங்களில் கள்ளக்காதல் உறவால் கணவரை விட்டு பிரிந்து சென்றார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இது நடந்தது. 

Trichy Sadhana

அன்னபூரணி தனது பெயரை இரண்டாவது கணவரின் பெயருடன் இணைத்து அன்னபூரணி அரசு அம்மாள் என்று மாற்றிக்கொண்டு, தன்னை சாமியார் என்பதை பாவித்து காண்பிப்பது போல பல செயல்களை செய்து வருகிறார். இதனால் இணையத்தால் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வரும் நிலையில், அன்னபூரணியும் தனது பங்குக்கு பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். 

Trichy Sadhana

இந்த நிலையில், சாமியாராக உருவெடுத்தால் பிரபலமாகிவிடலாம் என்று எண்ணி புதிய ஆண் போலிச்சாமியார் உதித்துள்ளதாக தெரியவரும் நிலையில், டிக் டாக் உடலில் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமான திருச்சி சாதனா என்பவரும் சாமியார் போல இருக்கும் வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. இந்த டிரோல் வீடியோ வைரலாகி வருகிறது.