சற்று சரிவுடன் காணப்படும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

சற்று சரிவுடன் காணப்படும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?


Today's gold rate in Chennai

சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில்,  சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4672 ரூபாய்க்கும் சவரனுக்கு 556 ரூபாய் குறைந்து 37,376 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் இன்று 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 74 ரூபாய் குறைந்து 5,097 ரூபாய்க்கும் சவரனுக்கு 592 ரூபாய் குறைந்து 40,776 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

gold rate

சென்னையில் வெள்ளி இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து  62.40 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 68,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.