ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
டிகிரி முடித்தவர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு காவல்துறையில் 750 SI காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு.!
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருக்கும் 750 காவல் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தகுதி மற்றும் திறமை உடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி: பட்டப்படிப்பு
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30-06-2023
மேலும் விவரங்களுக்கு: tnusrb.tn.gov.in