ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
#Holiday: அட்ராசக்க.. ஜனவரி மாதம் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு ஸ்ரீ தியராஜர் கோவிலில் ஆராதனை விழா இன்று நடைபெற்றது. இவ்விழா வரும் 11ம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.
இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் 11ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
11ம் தேதி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய 21.1.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.