அரசியல் தமிழகம்

ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு இரத்து? - அமைச்சர் பேட்டி.!

Summary:

ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு இரத்து? - அமைச்சர் பேட்டி.!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறைத்துக்கொண்டு வரும் பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வாபஸ் பெறப்படும். கொரோனா பரவலை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்" என்று தெரிவித்தார்.


Advertisement