காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
திரும்பவும் போட்டாங்களா?? ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இணையத்தில் வைரலாகும் கலக்கல் மீம்ஸ்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தற்போதில் இருந்தே நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.