அரசியல் தமிழகம்

பரபரப்பில் தமிழகம்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!

Summary:

stalin admitted in appollo

சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, திடீரென நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

mk stalin க்கான பட முடிவு

இதுதொடர்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.


Advertisement