தமிழகம்

சாதனை படைத்த ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவன்!. குவிந்துவரும் பாராட்டுகள்!.

Summary:

sri sivakamalm school student got first price district level competition


புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட அளவிலான "கலா உட்சவ்"  கலை விழா போட்டிகள் நடைபெற்றது. அங்கு நடந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பல பள்ளிகளின் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

அங்கு நடந்த "கலா உட்சவ்" 2018 -க்கான நடனப்போட்டியில், அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் R.M.ஆனந்த் கிஷோர் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளான். 

இதனையடுத்து வெற்றியுடன் பள்ளிக்கு திரும்பிய அந்த மாணவனுக்கு அரிமளம் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சார்பாகவும் சக ஆசிரியர், ஆசிரியைகளும் பாராட்டு தெரிவித்தனர்.


Advertisement