பாம்புகளிடையே ஏற்பட்ட பயகரமான சண்டை!! கடைசியில் இப்படி ஆச்சே..வைரலாகும் வீடியோ.!

பாம்புகளிடையே ஏற்பட்ட பயகரமான சண்டை!! கடைசியில் இப்படி ஆச்சே..வைரலாகும் வீடியோ.!


Snake fight

பாம்புகள் என்றாலே பெரும் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீரர்களாக, தைரியசாலிகளாக இருந்தாலும் சிறிய பாம்பை கண்டால் அவர்களுக்கு நடுக்கம் ஏற்படதான் செய்கிறது. அப்படி இருந்தும் வினோதமான சில மக்கள் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடிப்பது போன்ற வித்தியாசமான செயல்களால் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

மேலும் பாம்புகள் குறித்த ஆச்சரியப்பட வைக்கும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் தற்போது மிகுந்த விஷ தன்மையுள்ள நாகப்பாம்பும்,மலைப்பாம்பு இரண்டும் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

அந்த வீடியோவில் இரண்டு நீளமான பாம்புகளும் நீருக்குள் சண்டையிட்டு கடைசியில் பிரிந்து செல்கின்றன.இதோ அந்த வீடியோ பதிவு.