#Breaking: சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

#Breaking: சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



President of India Arrived Chennai on Aug 06 2023 

 

சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்க பல்கலை., நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகை தற்போது சென்னை பல்கலைக்கழககத்தின் வேண்டுகோளை ஏற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகிறார். 

Breaking

ஆகஸ்ட் மாதம் 06ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை தருகிறார். அதற்கு தேவையான நடவடிக்கைகளை பல்கலை., நிர்வாகம் தொடங்கியுள்ளது.