நடு தெருவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! அடித்து துவைத்த பொதுமக்கள். வீடியோ உள்ளே.



People attacked a girl for kidnapping

சமீப காலமாக குழந்தை கடத்தும் நிகழ்வுகள் அங்கங்கே அரங்கேறிவருகிறது. இதனால் பெற்றோர்கள் மிகவும் கணவனமுடன் செய்லபடவேண்டி இருக்கிறது. குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையினரும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இளம் பெண் ஒருவரை குழந்தைகள் கடத்தும் பெண் என நினைத்து அந்த பகுதி மக்கள் நடுரோட்டில் அந்த பெண்ணை சராமாரியாக தாக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Crime

உண்மைலயே அந்த பெண் குழந்தைகளை கடத்துபவரா? இல்லையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சில நேரங்களில் தப்பாக பரவும் தகவல்களால் சில அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.