அறம் வெல்லும் விக்ரமனின் காதல் லீலைகள்... வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு... வெளியான ஸ்க்ரீன் ஷாட்கள்.!



known-lawyer-made-a-esxual-allegations-against-big-boss

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் மூலம்  தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடமும் சமூக வலைதளங்களிலும் பிரபலமான விக்ரமன்  15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் லீலைகள் ஏற்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் கிருபா முனுசாமி  அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டு இவர் மீது பாலியல் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரமன். இவர் ஊடகவியலாளராக இருந்து  அரசியலுக்கு வந்து. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சமூக வலைதளங்களிலும்  சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

tamilnadu

அறம் வெல்லும் என்ற ஒற்றைச் சொல்லுடன்  தன்னை நல்லவராக காட்டிக் கொண்டு  ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கறிஞர் கிருபா முனுசாமி அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். அதில் கிருபா முனுசாமியும் விக்ரமனும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார் . மேலும் விக்கிரமாணிவரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இவரிடம் இருந்து ஐ போன் ஆப்பிள் வாட்ச் போன்ற விளைவு உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கியதாகவும் தெரிவித்திருக்கும் அவர் தன்னை உளவியல் ரீதியாக தாக்கி தற்கொலை செய்து கொள்ள  நிர்பந்தித்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.

tamilnadu

மேலும் விக்ரமன் தனது மேனேஜர் என்று ஒரு பெண்ணை கிருபா முனுசாமிக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அந்தப் பெண்ணுடனும் பாலியல் உறவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர 15 க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் தகாத உறவில் விக்கிரமன் இருந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார் கிருபா முனுசாமி. இந்தக் கிருபா முனுசாமி ஒரு முற்போக்கு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.