திருமாவளவனுடன் வெடித்த பெரும்சர்ச்சை! இணையத்தையே அதிரவைத்த காயத்ரிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ச்சி தகவல்!

திருமாவளவனுடன் வெடித்த பெரும்சர்ச்சை! இணையத்தையே அதிரவைத்த காயத்ரிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அதிர்ச்சி தகவல்!


kayathri raguram twitter account deactivated

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்,  குவி மாடமாக இருந்தால் அது மசூதி, கூம்பு போல இருந்தால் அது கிறிஸ்தவ தேவாலயம் ஆனால் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று பேசியிருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகையும்,  பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்றும், மற்றொரு பதிவில் திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க நடிப்பு பத்தல எனவும் விமர்சனம் செய்திருந்தார்.

thirumavalavanஇதனை தொடர்ந்து திருமாவளவன் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும், காயத்ரி ரகுராமன் இல்லத்திற்கு சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூகவலைத்தளத்தில் விதிமுறைகளை மீறியதால், நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.அவருக்கு டுவிட்டரில் மூன்று இலட்சத்திற்கும் மேல் பாலோவர்ஸ் உள்ளனர்.