8 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை; 40 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!



in Thiruvarur Man Arrested Pocso Case 

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 40 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர், தண்ணீர்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 48). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இதையும் படிங்க: Thanjavur: காதல் மனைவியை 6 மாதத்தில் கழுத்தறுத்து கொன்ற கொடூரம்; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!

இதே பகுதியில் 8 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கு முருகேசன் கடந்த சில மாதமாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

thiruvarur

பாலியல் தொல்லை

இதனால் சிறுமியின் உடல்நிலை குன்றிய நிலையில், சிறுமியின் தாய் மகளிடம் விசாரித்தபோது முருகேசனின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் முருகேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். 
 

இதையும் படிங்க: "தாத்தா சிப்ஸு கொடுத்து அப்டி பண்ணினாரு மிஸ்" 2-ம் வகுப்பு குழந்தை சொந்த தாத்தாவால் பாலியல் கொடுமை.!