BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சந்துக்குள்ள இவ்வுளவு வேகம் தேவையா அண்ணாத்த? வாகனத்தை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்த நபர்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில், புன்னகை நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது.
இளைஞர் காரை இயக்கி வந்தார். அதிதேவகத்தில் கார் வந்ததாக தெரியவரும் நிலையில், திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.150 பணத்துக்காக மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக்கொலை.. கல்லால் தாக்கி கொன்று பயங்கரம்.!
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தக கார், திரைப்பட பாணியில் சரிந்துகொண்டு கொன்று சென்று மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
சறுக்கியபடி சென்ற கார், மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக விபத்தில் பெரிய அளவிலான காயம் யாருக்கும் ஏற்படவில்லை.
இன்று காலை சுமார் 06:30 மணியளவில் விபத்து நடந்த நிலையில், அதன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Kanyakumari: மகனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்.. போதை கார் ஓட்டுனரால் தாயை இழந்து தவிக்கும் துயரம்.!