#Breaking: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. ஒரேநாளில் சரசரவென குறைந்தது தங்கத்தின் விலை.! மிஸ் பண்ணிடாதீங்க.!!

#Breaking: இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. ஒரேநாளில் சரசரவென குறைந்தது தங்கத்தின் விலை.! மிஸ் பண்ணிடாதீங்க.!!



gold-silver-price-6-dec-2023

 

இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக, விலை என்றுமே உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், நுகர்வு குறைவதில்லை.

இந்நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, 22 கேரட் தங்கம் ரூ.46,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Gold Silver Price

கிராமுக்கு தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து, ரூ.5,815 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை 40 பைசா குறைந்து, கிராம் ரூ.81 க்கும், கிலோ ரூ.81,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.