இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!!



Gold Rate Chennai

ன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,480க்கு விற்பனை ஆகிறது. மேலும், 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 43,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,950 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

gold rate

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 ரூபாய்க்கு விற்பனை. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலையானது 80,000க்கு விற்பனை.