பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை; பிரதமர் மோடிக்கு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.!

பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை; பிரதமர் மோடிக்கு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.!


English version of Ponni's Selvan; Chief Minister Stalin gave to Prime Minister Modi.!

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கினார். 

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் அருகில் இருக்கும் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் கலந்துகொண்டனர். 

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கி வரவேற்றார்.