வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை...!!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் அவருடைய ரத்தக்குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.