நீ யாருடி? கீழ இறங்குடி... ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியை வறுத்தெடுத்த கே.எஸ் அழகிரியின் பேரன்..! லீக்கான வீடியோ.!

நீ யாருடி? கீழ இறங்குடி... ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியை வறுத்தெடுத்த கே.எஸ் அழகிரியின் பேரன்..! லீக்கான வீடியோ.!


congress-ks-alagiri-grand-son-intimation-ias-officer-wi

 

கே.எஸ் அழகிரியின் பேரன், மகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியை ஆபாசமாக திட்டம் வீடியோ வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருப்பவர் கே.எஸ் அழகிரி. இவரது மகள் பாரதி, பேரன் சுபாஷி. இவர்களுக்கும் காருக்கு வழிவிடுவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணனின் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, தகராறில் ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்குகிடையில், கே.எஸ் அழகிரியின் பேரன்-பேத்தி ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி ஆபாசமாக திட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் இருதரப்பினரும் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வீடியோவில், "நீ யாரு டி, ஏய் இரங்குடி கீழ, பைத்தியம்" என வாக்குவாதம் நடக்கிறது.