மர்ம உறுப்பை தடவி.. பெண்ணிடம் அத்து மீறிய கயவன்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மாயம்.!



CHENNAI WOMEN ABUSED BY 32 YEARS MEN IN MID NIGHT

உறங்கிக் கொண்டிருந்த பெண்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஒரு 35 வயது பெண் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 19ஆம் தேதி அந்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார். அது மட்டுமல்லாமல் உறங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொட்டு அவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்துள்ளார். 

அலறல் சத்தம் 

தூக்கம் கலைந்து பதறி எழுந்த அந்த பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அப்போது, கணவர் எழுந்து தன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபரை பிடிக்க எவ்வளவோ கடினமாக முயற்சித்துள்ளார். ஆனால், அந்த கயவன் அங்கிருந்து தப்பியோடி விட்டு வீட்டிற்கு வெளியில் தாழ் போட்டு விட்டான்.

இதையும் படிங்க: கணவரை பிரிந்த துணை நடிகையிடம் குடித்தனம் நடத்தி இலட்சங்களை சுருட்டிய காதல் சுகுமார்.. பெண் புகார்.!

chennai

போலீசில் புகார்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் ஸ்டேஷன்க்கு வந்து சம்பவம் பற்றி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

குற்றவாளி கைது 

அதன் அடிப்படையில், அத்திப்பட்டு பகுதியில் வசித்து வரும் சையது அப்துல் காதர் (32 வயது) என்ற நபரை கைது செய்துள்ளனர். தற்போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை: மாடிச்சுவரில் அமர்ந்து போன் பேசியதால் விபரீதம்; 24 வயது இளைஞர் தவறி விழுந்து பலி.!