
Chennai power cut areas on October twenty Fifth
மின் வாரிய பராமரிப்பு பனி காரணமாக சென்னையில் நாளை (26.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.
பூக்கடை பகுதி: என்.எஸ்.சி.போஸ் சாலை,ஃபிரேசியர் பிரிட்ஜ் சாலை, ரத்தன் பஜார், தங்க சாலை தெரு, ஈவினிங் பஜார், நைனியப்பா தெரு, தேவராஜ் முதலி தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்கலு தெரு, பெத்துநாயக்கன் தெரு, ஈ.வி.ஆர்.சாலை.
பூங்கா நகர் பகுதி: அந்தோணி தெரு, பரமசிவம் தெரு, வெங்குசெட்டி தெரு, பொன்னப்பா தெரு, இ.கே.அக்ரஹாரம், வால்டாக்ஸ் ரோடு, ராசப்பா செட்டி தெரு, பேரேரா, எடப்பாளையம், கேசவ ஐயர் தெரு, ராவண ஐயர் தெரு.
சௌகார்பேட்டை பகுதி: ஸ்டார்டன் முத்தையன் தெரு, குடோன் தெரு, காசி செட்டி தெரு மற்றும் சந்து, நாராயன முதலி தெரு மற்றும் சந்து, கோவிந்தப்பா தெரு.
மாத்தூர் பகுதி: மாத்தூர் மற்றும் எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், அஜீஸ் நகர், மஞ்சம்பாக்கம், ஆவின் கோட்டர்ஸ், இடையமா நகர், வடபெரும்பாக்கம் எம்.ஆர்.எச்.ரோடு, மணலி, பெரிய தோப்பு, சாலைமா நகர், நெடுஞ்செழியன் நகர், அன்பழகன் தெரு, பெரிய தோப்பு, சி.பி.சி.எல் நகர்.
எஸ்பிளனேட் பகுதி: ஆண்டர்சன் தெரு, என்.எஸ்.சி போஸ் சாலை, மலையப்பா தெரு, அம்பர்சன் தெரு, அண்ணா பிள்ளை தெரு, கந்தப்பா செட்டி, சின்னதம்பி தெரு, எம்.எம்.சி.ஆண்கள் விடுதி, யூனியன் பேங்க், பந்தர் தெரு, பத்திரியன் தெரு, ஸ்டிங்கர் தெரு, நாராயண ரோடு, பி.எஸ்.என்.எல், பிராட்வே பேருந்து நிலையம்.
கடப்பேரி பகுதி: ஜி.எஸ்.டி சாலை ஒரு பகுதி, சானடோனியம், எம்.ஈ.எஸ் சாலை, ரங்கநாதபுரம், காந்தி சாலை, சுந்தரம் காலனி, அமர்நகர், தாம்பரம் ஒரு பகுதி, மௌலானா நகர், திருநீர்மலை சாலை, பர்மா காலனி, அற்புத நகர், கஸ்தூரிபாய் நகர்.
Advertisement
Advertisement