கை உரலில் பாட்டியுடன் செல்லக்குட்டி கியூட் டான்ஸ்.. கலக்கல் வீடியோ வைரல்..!

கை உரலில் பாட்டியுடன் செல்லக்குட்டி கியூட் டான்ஸ்.. கலக்கல் வீடியோ வைரல்..!


a Cute Baby Beautiful Dance with Grand Ma in Hand Grinder

வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் போதும், அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் நம்மை கொஞ்சிக்குலாவ வைக்கும். நம்மையுடன் சேர்ந்து விளையாடும் போது, அவர்களை கைகளில் தூக்கி விளையாடும் நேரங்களில் நமது மனது ஏனோ உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கும். 

அந்த வகையில், தற்போது வீடியோ ஒன்று முகநூலில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், குழந்தையின் பாட்டி கைசுற்றல் உரலில் எதையோ இடித்துக்கொண்டு இருக்க, அதன் மீது ஏறி நிற்கும் குழந்தை சுற்றிக்கொண்டு டான்ஸ் ஆடி மகிழ்கிறது.