தற்கொலை செய்துகொள்ளும் காகங்கள்.. காரணம் தெரியுமா?.. அதிர்ச்சி உண்மை.!

தற்கொலை செய்துகொள்ளும் காகங்கள்.. காரணம் தெரியுமா?.. அதிர்ச்சி உண்மை.!


why-crow-commit-suicide-tamil

இயற்கையின் சுழற்சி என்பது நமது கண்முன்னே நடந்து வருகிறது. அதில் உள்ள பல உண்மைகளை நாம் ஆரத்தெரிந்துகொண்டால், அதன் ஆச்சரியம் வியப்பை மட்டுமே ஏற்படுத்தும். இன்று காகம் எதற்காக தற்கொலை செய்கிறது என தெரிந்துகொள்ளலாம்.

காகத்தின் ஆயுட்காலம் என்பது 4 வருடங்கள் ஆகும். பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து உறவு கொண்டு கூட்டில் முட்டையை அடைகாக்கிறது. இந்த காலத்தில் பெண் காகம் தனது கூட்டினை விட்டு வெளியே வராது. 

பெண் காகத்திற்கு தேவையான உணவை ஆண் காகம் சேகரித்து வந்து கொடுக்கும். அடைகாக்கும் 40 நாட்களில் பெண் காகம் தண்ணீரை கூட குடிக்காது. முட்டையில் இருந்து காக்கை குஞ்சுகள் வந்ததும், தனது துணை ஆண் காகத்தை பெண் வெறுத்து விரட்டும். 

Crow

காக்கை குஞ்சுக்கு சிறகு முளைக்கும் வரை, தனது பிள்ளைகளை பெண் காகமே பாதுகாக்கும். ஆண் காகம் வந்தாலும், அதனை விரட்டி அடிக்கும். இதன்பின்னர், ஆணுடன் பெண் காகம் இணையாது.

இறுதியாக தனிமை நிலைக்கு செல்லும் ஆண் காகம், தனிமையின் விரக்தியில் தனக்கு தெரிந்த வகையில் தன்னைத்தானே காயப்படுத்தி இறந்துவிடும். பறவை இனத்தில் தற்கொலை செய்யும் பறவையும், அதற்கு ஒப்பாரி வைக்கும் இனம் காகங்கள் மட்டுமே. 

காக்கையை போலத்தான் எதோ ஒரு விரக்தி காரணத்திற்காக மனிதர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.