லட்சுமி விளக்கை இப்படி அலங்கார படுத்தி விளக்கேற்றினால் வாழ்க்கையே தலைகீழாக மாறும்..! அலங்கரிப்பது எப்படி.?

லட்சுமி விளக்கை இப்படி அலங்கார படுத்தி விளக்கேற்றினால் வாழ்க்கையே தலைகீழாக மாறும்..! அலங்கரிப்பது எப்படி.?


lakshmi-vilakku-alangaram

நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி லட்சுமி விளக்கை அலங்கார படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.

அதிலும் ஆடிமாதத்தில் பெண்கள் காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து மாலையில் லட்சுமி விளக்கிற்கு மாலை அணிவித்து பட்டுப்புடவை அணிந்து அலங்கரித்து பூஜை  செய்வது வழக்கம். விளக்கேற்றும் வேளையில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற தொடங்க வேண்டும்.

லட்சுமி விளக்கை அலங்கார படுத்தி விளக்கேற்றினால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மேலும் பெரும் புண்ணியம் உண்டாகும். இவ்வாறு வீட்டில் வழிபட்டால் செல்வம் அதிகரிக்கும், திருமணத்தடை நீங்கும், பிள்ளைகளின் கல்வி அறிவு அதிகரிக்கும்.

லட்சுமி விளக்கை எப்படி அலங்கரிப்பது உங்களுக்காக இதோ வீடியோ...