அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இனி தொட்டதெல்லாம் அதிஷ்டம் ஆகும் 4 ராசியினர்! சொல்லி அடிக்கும் கடக ராசி! இன்றைய ராசிபலன்கள்...
இன்றைய ராசி பலன் உங்கள் நாளை சிறப்பாகத் தொடங்க உதவும் வழிகாட்டியாக இருக்கும். 2025 ஆகஸ்ட் 11 திங்கள் கிழமையன்று கிரக நிலைகள் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மூலம் பல ராசிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
மேஷம்
குழப்பம் நீங்க, புதிய முயற்சி வெற்றியடையும். பொறுமையுடன் செயல்படுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
ரிஷபம்
உதவி கிடைக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு. கடன் வாங்கும் சூழ்நிலை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
மிதுனம்
தெய்வ பக்தி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி, லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
கடகம்
பணக் கவலைகள் குறையும். தெய்வ பிரார்த்தனை மூலம் நிம்மதி. புதிய முயற்சி வெற்றி பெறும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
இதையும் படிங்க: புதிய முயற்சியில் முன்னேற்றம்! பணப்புழக்கம் உண்டாகும் ராசிக்காரர்கள் இவர்களே! இன்றைய ராசிபலன்...
சிம்மம்
ஆரோக்கிய சிக்கல்கள் தோன்றலாம். லாபம் கிடைக்கும். பொறுமையுடன் பிரச்சினைகளை சமாளிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: பிங்க்.
கன்னி
பணப்புழக்கம் நல்லது. நற்செய்தி வரும். செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
துலாம்
தன்னம்பிக்கை உயரும். உறவுகளில் அன்பு நிலைக்கும். மகிழ்ச்சி, உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மெரூன்.
விருச்சிகம்
புதிய முயற்சிகளில் வெற்றி. உணவில் கவனம் தேவை. கடவுள் வழிபாடு மனநிறைவை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
தனுசு
உதவி கிடைக்கும். வேலைகள் தாமதமாக முடியும். சில பிரச்சினைகள், செலவுகள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
மகரம்
உற்சாகம் அதிகரிக்கும். புதிய ஆதாயம் கிடைக்கும். விற்பனை மற்றும் ஆலோசனையில் வெற்றி. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
கும்பம்
பணம் வரும், ஆனால் பிரச்சினைகளும் இருக்கும். குடும்ப வழிபாடு நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.
மீனம்
பொறுமை தேவைப்படும் நாள். ஆன்மீக நாட்டம் உயரும். புதிய முயற்சிகளில் சிக்கல்கள். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு.
மேற்கண்ட பலன்கள் ஜோதிடம், பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக நூல்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. உங்கள் நாளை சிறப்பாக நடத்த பயன்படுவதற்கான தகவல்களாக மட்டுமே இவை வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: குரு, சுக்கிரன் இணைவால் துலாம் ராசிக்கு யோகம்! 12 ராசிகளுக்கான பல்வேறு அதிர்ஷ்ட நிகழ்வுகள்! இன்றைய ராசிபலன்கள்..