கிரிக்கெட் வீரரின் வெற்றியின் ரகசியம் இதுதானா?.. நடிகைகளின் ஆபாச படங்களை தேடி அப்பாவியாய் சிக்கிய பிரபலம்.!rcb-player-riyan-paragg-secret-revealed

 

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் 2024 வெற்றிக்கோப்பையை கொல்கத்தா அணி தட்டி சென்றது. தன்னை எதிர்த்து இறுதிப்போட்டியில் களம் கண்ட ஹைதராபாத் அணியை, கொல்கத்தா அணி திறம்பட எதிர்கொண்டு கோப்பையை தட்டி தூக்கியது.

10 ஓவரில் வெற்றியடைந்த கொல்கத்தா அணி

சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20 ஓவர்கள் போராடி ஹைதராபாத் அணி சேர்த்த இலக்கை கொல்கத்தா அணி 10 ஓவரிலேயே கடந்து வெற்றியை அடைந்தது. இதில் தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னதாகவே வெளியேறியிருந்தது. 

இதையும் படிங்க: விராட் கோலியின் உயிருக்கு ஆபத்தா?.. கிரிக்கெட் மைதானத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.!!

cricket

கவர்ச்சி வீடியோக்களை தேடிய ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரராக ரியான் பராக் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி வீடியோக்களை யூட்யூபில் தேடிய ஸ்கிரீன்ஷாட் ஒன்று வெளியாகியதால் வெற்றியின் ரகசியம் இதுதானா? என பலரும் கேள்வி எழுப்பி கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தேடல் வரலாறு வைரல்

லைவ் ஸ்ட்ரீம் மூலமாக பேசிக் கொண்டிருந்தவர் தனது திரையை மறைக்க மறந்ததன் காரணமாக அவரது தேடல் வரலாறு வெளிப்படையாக தெரிந்தது. அதில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, சாரா அலி கான் ஹாட் வீடியோக்களை அவர் தேடியதும் உறுதி செய்யப்பட்டு அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வங்காளக்கரை ஓரத்திலே.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான வரவேற்பை அதிகரிக்க மெரினா பீச்சில் கிளிக்ஸ்.!