
ஐபில் சீசன் 14 T20 போட்டியில் அணிகளின் தற்போதைய புள்ளி விவரம் குறித்த தகவல்களை பார்ப்போம்.
ஐபில் சீசன் 14 T20 போட்டியில் அணிகளின் தற்போதைய புள்ளி விவரம் குறித்த தகவல்களை பார்ப்போம்.
ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளநிலையில், அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. இதில் டெல்லி அணி 2 புள்ளிகள் மற்றும் அதிக ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.
2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், அதே இரண்டு புள்ளிகளுடன் பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 2 புள்ளிகள் பெற்று தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
நடந்து முடிந்த முதல் போட்டியில் தோல்வி பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை அணி 5 வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 வது இடத்திலும் உள்ளது. இதற்கு அடுத்ததாக ஹைத்ராபாத் அணி 7 வது இடத்தில் உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடமான 8 வது இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement