ஐபில் 2022: வெளியானது போட்டிக்கான முழு அட்டவணை!! முதல் போட்டி எங்கு? யாருக்கு தெரியுமா?



IPL 2022 full time table in Tamil

இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் நடைபெறும் தேதி, இடம் குறித்த முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். இதுவரை 14 சீசனை கடந்துவிட்ட ஐபில் போட்டி இந்த ஆண்டு வரும் மார்ச் 26 ஆம் தேதிமுதல் தொடங்க உள்ளது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

இந்தமுறை புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளநிலையில், மொத்தம் 65 நாட்கள் நடைபெறவுள்ள தொடரில் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 ப்ளேஆப் போட்டிகள் நடைபெறவுள்ளது. தொடருக்கான முழு அட்டவணை இதோ.

IPL 2022

IPL 2022