உலகம் விளையாட்டு

ஒட்டு துணியில்லாமல் போஸ்கொடுத்த பிரபல பெண் கிரிக்கெட் வீர்ர்! அவரே கூறிய காரணம்!

Summary:

england women cricket player photo bose in without dress


இங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரான சாரா டெய்லர் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர். பல பெண்களுக்கு எடுத்துகாட்டாகவும் இருந்து வருகிறார்.

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் (30). இவர் கடந்த 2006ல், இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 


 
இந்நிலையில் Women’s Health என்ற இதழ் பெண்களுக்கான விழிப்புணர்வை பரப்பி வருகிறது. அதாவது பெண்கள் தங்களை உடல் அளவிலும், மன அழுவிலும் எப்படி இருக்க வேண்டும், கவலையிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பது தான், அந்த இதழுக்கு சாரா டெய்லர் ஆடையில்லாமல் நிர்வாணமாக, கையில் கிளவுஸ் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

அதில், என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும், இது எனக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது என்று. ஆனால் பெண்கள் நலனுக்காக என்னையும் ஒரு பகுதியாக அழைத்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement