ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
இப்படி ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக்.!
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்றது. இதில், இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. இதனால், இந்திய ரசிகர் மன வருத்தத்தில் உள்ளனர்.
இதில், இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடந்தது எனவும், இந்திய அணியின் தேர்வு சரியில்லை எனவும் பலரும் பல்வேறு வகையான காரணங்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், இந்திய அணி உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிறகு ஒரு அணியின் வீரர்களை சந்தித்து உத்வேகம் கொடுத்த ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை.
நம்முடைய வீரர்களுக்கு ஊக்கமளித்து, ஆதரவு தந்தது பிரதமர் மோடியின் சிறப்பான அணுகுமுறை. இது அடுத்த உலக கோப்பையில் நம்முடைய விரல் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ள.