முக்கியமான போட்டியில் டாஸ் வென்றது சென்னை அணி! பேட்டிங்கா? பீல்டிங்கா? சற்று நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்.

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


Chennai Super Kings won the toss and elected to bat against to DC

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று நடைபெறும் போட்டியில் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வலுவான அணியுடன் சென்னை அணி இன்று பலப்பரீட்சையில் இறங்குகிறது. இதுவரை 3 போட்டிங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள சென்னை அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

CSK vs DC

மேலும் இன்றைய ஆட்டம் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். ஏற்கனவே டெல்லி அணி வீரர்கள் இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாண்டுவருவதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ள சென்னை அணி குறைந்தபட்சம் 200 கும் அதிகமாக ரன் எடுத்தால் மட்டுமே டெல்லி அணியை சமாளிக்க முடியும்.