துவக்க வீரர்கள் இருவரையும் தட்டி தூக்கிய தமிழக வீரர்.! முதல் ஓவரின் முதல் பந்திலே இங்கிலாந்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

துவக்க வீரர்கள் இருவரையும் தட்டி தூக்கிய தமிழக வீரர்.! முதல் ஓவரின் முதல் பந்திலே இங்கிலாந்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!


aswin-got-two-wicket

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 1முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்துள்ளது. 

இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. இறுதியில் இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார்.

aswin

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலையான 241 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே இருவரையும் இந்திய அணியின் தமிழக வீரர் அஸ்வின் அவுட் ஆக்கினார். அதிலும் இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின்.