விராட் கோலிக்கு முடிவெட்டும் அனுஷ்கா சர்மா.. வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு முடிவெட்டும் அனுஷ்கா சர்மா.. வைரலாகும் வீடியோ!


Anushka sharma haircuts to Virat kholi

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அவரவர் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் வீட்டில் கழிவறைகளை சுத்தம் செய்வதும் துணி துவைப்பதும் போன்ற வீடியோவை வெளியிட்டார். தற்போது விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

virat kholi

அந்த வீடியோவில் அனுஷ்கா சர்மா தனது கணவரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலிக்கு முடித்திருத்தும் வேலை செய்கிறார். வீட்டிலே இருக்கும் பல பிரபலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இப்படித்தான் ஏதாவது செய்வார்கள் என்பது போல் உள்ளது இவர்களின் வீடியோ.