புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பாகிஸ்தானை வெற்றியடைந்த குஷியில், லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடிய ஆப்கானிய கிரிக்கெட் வீரர்கள்.. வீடியோ உள்ளே.!
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. நேற்று 22வது ஆட்டம், சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அமோக வெற்றி அடைந்து, வரலாற்று சாதனை படைத்தது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த பாக்.., அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் களமிறங்கிய ஆப்கானிய அணி 49 ஓவரில் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 286 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது.
இந்த வெற்றியை ஆப்கானிய மக்களும் தங்களின் நாடுகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிய அணியை சேர்ந்த வீரர்கள் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் உள்ள லுங்கி டேன்ஸ் பாடலுக்கு நடனமாடினார். வெற்றியை கொண்டாடும் விதமாக அவர்கள் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது.
Since I can't post my video of dancing, here is a fun one from our #Atalan. But rest assured, I danced with joy and will continue dancing for days to come, celebrating this sweet victory. Dance your hearts out, our heroes. You deserve all the happiness. Mashallah #AFGvPAK pic.twitter.com/xaXM5x7MYf
— Wazhma Ayoubi 🇦🇫 (@WazhmaAyoubi) October 23, 2023