வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
தாம்பத்தியத்தில் மனைவியை உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்ல அசத்தல் டிப்ஸ்.. புரிஞ்சுக்கிட்டா நீங்கதான் மாஸ்..!
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் என்ற பந்தத்திற்கு பின்னர், தங்களின் துணையுடன் பல்வேறு எதிர்கால தேடலை கருத்தில் கொண்டு இணையும் இன்பமான நிகழ்வு ஆகும். திருமணத்திற்கு பின்னர் தொடங்கும் தாம்பத்திய இல்லற வாழ்க்கை, அவர்களின் இறப்பு வரை நீடிக்கிறது. பாச பிணைப்பில் காலம் நிகழ்த்தும் பல அற்புதத்தில் காமமும் ஒன்றாக உள்ளது.
தாம்பத்தியத்தில் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு முதலில் தனது துணைக்கு பிடித்ததை இருவரும் பகிர்ந்து செய்து மகிழ வேண்டும். தம்பதிகளில் ஆண்களுக்கு ஒருசில செயல்பாடுகள் பிடிக்கும், பெண்களுக்கு ஒருசில செயல்பாடுகள் பிடிக்கும். இது தனிநபரின் விருப்பத்தை பொறுத்து மாறுபடும். தனது துணைக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என இருவரும் கேட்டாவது தெரிந்து செயல்பட வேண்டும்.
உறவுகளை சிறக்கவைக்க தாம்பத்தியத்தில் பல்வேறு புணர்ச்சி நிலைகள் உள்ளன. இவற்றில் பெண்களுக்கு பிடித்த நிலைகளை கையாண்டால், அவர்கள் தாம்பத்தியத்தின் உணர்வு உச்சத்திற்கு சென்று பரிசு மழையாக முத்தங்களை தருவார்கள். இதில், தனது பெண் துணைக்கு பிடிக்காத நிலையை வைத்து தாம்பத்தியம் மேற்கொண்டால், அது ஆணுக்கு விந்து வெளியிரும் வரை தான். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள். அதனால் பேச்சுவார்த்தை என்பது முக்கியமாகும். அவற்றில் சில குறித்து இன்று காணலாம்.
தாம்பத்திய புணர்ச்சியில் டாகி ஸ்டைல் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த நிலை பெண்களுக்கு பிடித்தது என்றும் கூறப்படுகிறது. தாம்பத்திய நிலைகளில் இதுவே சிறந்த நிலை ஆகும். ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு இன்பத்தையும் வாரி வழங்கும் புணர்ச்சியில் இந்நிலையும் ஒன்றாகும்.
இதனைப்போல, பெண் கீழே - ஆண் மேலே என்ற மிஷினரி நிலையும் இருபாலரால் அதிகஅளவில் விரும்பப்படுகிறது. மேலும், ஆண்கள் மீது பெண்கள் அமர்ந்து தாம்பத்திய உச்சத்தை அனுபவிக்க சில பெண்கள் விரும்புவார்கள். இந்த நிலை மூலமாக பெண்கள் எளிதில் உச்சகட்டத்தை அடையவும் இயலும். கூடுதல் இன்பமும் இருவருக்கும் கிடைக்கும். நீண்ட நேரம் தாம்பத்திய இன்பம் கிடைக்க பக்கவாட்டு பகுதியில் இருந்து தாம்பத்தியம் மேற்கொள்ளப்படும் ஸ்பூன் நிலையும் பலரால் விரும்பப்படுகிறது.