"நம்மோட ராசி நல்ல ராசி" - மழை பெய்வதை மேற்கோளிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம்.! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்.!!

"நம்மோட ராசி நல்ல ராசி" - மழை பெய்வதை மேற்கோளிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பெருமிதம்.! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்.!!


TN CM MK Stalin Statement about Raining Tamilnadu

 

நமது ரசியால் தமிழகத்தில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது என தமிழ்நாடு முதல்வர் பெருமிதத்துடன் உரையாற்றினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிற்கு வருகைதந்த திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், "நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது.

tamilnadu

நமது ஆட்சியில் என்றுமே தண்ணீருக்கு கஷ்டம், தண்ணீர் பஞ்சம் என்று இருந்தது இல்லை. அது நம்ம ராசி. நமது ராசி என்றால், அதில் நீங்களும் தான் இருப்பீர்கள். உங்களின் ராசியும் கூட" என்று பேசினார். இதனைக்கேட்ட உடன்பிறப்புகள் துள்ளலில் கைகளை தட்டி, கரகோஷத்தினை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.