திமுகவின் அடுத்த தலைவர் ஆ. ராசா?! உடைத்து பேசிய ஆளுநர் தமிழிசை!! 

திமுகவின் அடுத்த தலைவர் ஆ. ராசா?! உடைத்து பேசிய ஆளுநர் தமிழிசை!! 



Tamilisai Soundrarajan reaction to t A Raja action

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் உதயநிதிக்கு எதிராக பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக அயோத்தி சாமியார் கொலை மிரட்டலே விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து, ஆ. ராசாவும் சனாதனத்தை எதிர்க்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தமிழிசை சொந்தரராஜன், சனாதனத்தை எதிர்க்கும் ஆ. ராசாவால் திமுகவின் தலைவராக முடியுமா? என்று சாடியுள்ளார்.

மேலும், கட்சியில் உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூட ஆ. ராசாவுக்கு அளிக்கப்படவில்லை? முடிந்தால் திமுக தலைவராகட்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.