தற்போதுவரை ஓபிஎஸ்-ன் மகன் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? இதோ!

தற்போதுவரை ஓபிஎஸ்-ன் மகன் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? இதோ!



ops-son-vote-count-in-theni

இந்தியா மட்டும் இல்லாது, உலகமே இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது.

தற்போதைய நிலவரப்படி மத்தியில் ஆளும் கட்சியான பாஜக  300 க்கு மேற்பட்ட தொகுதியில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. மீண்டும் மோடி பிராமராகிறாரா அல்லது வேறு யாரேனும் பிரதமரா என்பது இன்று தெரிந்துவிடும்.

Election 2019

தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்று அணைத்து பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேனி தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது 82,647 பெற்று பின்னடைவில் உள்ளார்.

அதிமுக கட்சி சார்பாக போட்டியிட ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவிந்திரநாத் 1,01,891 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.